English தமிழ்

Photography

எம் சேவையானது உலகின் சிறந்த தொழிஙட்பங்களையும் கருவிகளையும் பயண்படுத்தி மிகவும் சிறப்பாகவும் பிரமாண்டமாகவும் துரிதகரியில் செய்துவந்துகொண்டு இருக்கிறோம். திருமணநிகழ்வின்போது தம்பதியர்களுக்கு மன உளைச்சல் ஏற்படாத வண்ணமும் நிகழ்விற்கு தொந்தரவற்றும் தங்களையும் தங்கள் விருந்தினரையும் விசேடமாக கவனித்து நிகழ்ச்சியில் ஈடுபடுவோம். எம்மாலும் எம் உதவியாளர்களாலும் பயண்படுத்தப்படும் சாதணங்களாளும் தொந்தரவின்றி ஈடுபடுவோம். நிகழ்ச்சியயை புகைப்படத்திற்கு அமைவாக மாற்றியமைக்க நாங்கள் விரும்புவதில்லை. தங்களது விரும்பமே எங்களது சேவை. நிகழ்வில் எம்மால் அல்லது எம் உதவியாளரால் பதியப்படும் பதிவு தங்களது வாழ்நாளில் மீண்டும் இவ் நிகழ்வை ஞாபகமூட்டும் வகையில் சிறப்பாகவும் உண்னதமாகவும் இருக்குமென எமது சேவையினூடாக உத்தரவாதமளிக்கிறோம். நிஷான் டிஜிற்றல்.